முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு 11-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சூரப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாயார் , தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் உதவியாக இருக்க ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நவம்பர் 17 முதல் 30 நாட்களுக்கு …