fbpx

நாடாளுமன்றத்திற்கு வெளியே மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கரின் மிமிக்ரி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், 2017ம் ஆண்டில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியை தனது பிரியாவிடையின் போது பிரதமர் நரேந்திர மோடி “கேலி” செய்த பழைய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி …