நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு பொறியியல் டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன.‘நவம்பர் மாதம் நடைபெற உள்ள பாலிடெக்னிக் தேர்வுக்கு எந்த விதமான அபராத கட்டணமும் செலுத்தாமல் செப்டம்பர் 20-ம் தேதி வரையும், ரூ.150 அபராத கட்டணம் செலுத்தி செப்டம்பர் 21 […]

