fbpx

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய வனப்பணி (முதன்மை) தேர்வு, 2024 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2024 நவம்பர் 24 முதல் டிசம்பர் 01 வரை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய வனப்பணி (முதன்மை) தேர்வு, 2024 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இந்திய வனப்பணித் தேர்வு, 2024-க்கான ஆளுமைத் தேர்வுக்கு (நேர்காணல்) தகுதி பெற்றுள்ளவர்களின் …

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வு (I), 2024 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகளுக்காக மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல்களின் முடிவுகள் அடிப்படையில் இறுதியாக தகுதி பெற்ற 590 (470 +120) விண்ணப்பதாரர்களின் பட்டியல் கீழ் வரும் பயிற்சிகளில் சேர்வதற்கு தகுதி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் …

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு, 2024 இன் எழுத்துத் தேர்வு (பகுதி-I) மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் 2024 வரை நடைபெற்ற ஆளுமைத் தேர்வு (பகுதி – II) ஆகியவற்றின் முடிவின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளின் கீழ் சேவைகள் / பதவிகளுக்கு நியமனம் செய்ய …

பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் – சார்ந்து பள்ளிக்கல்வி & தொடக்கக் கல்வி இயக்குநர்களின் செயல்முறைகள்.

2024 …

2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் …

ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள் வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வு, 2023-ன் எழுத்து தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 டிசம்பர் மாதத்தில் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள் (பிரிவு ‘பி’) வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டி எழுத்துத் தேர்வு மற்றும் 2024 ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட பணி ஆவணங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், …

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முதற்கட்டத் தேர்வுகள் ஜனவரி 5, 6, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், மெயின் தேர்வுகள் பிப்ரவரி 25, மார்ச் 4 …

2023 ஜூன் 23 முதல் 25 வரை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி நடத்திய இந்தியப் பொருளாதாரப் பணி / இந்தியப் புள்ளியியல் பணி தேர்வு, 2023 எழுத்துத் தேர்வின் முடிவுகள் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை நடந்த ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல் அடிப்படையிலும், இந்தப் பணிகளின் பதவிகளுக்கு …

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (தொகுதி-II/IIA பணிகள்) முதன்மை தேர்வினை எழுதிய 51,987 தேர்வர்களின், நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் ஒரே சமயத்தில், தேர்வணைய வலைத்தளங்களில் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு பதிவு

நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான …

தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டதாக மேடைக்கு மேடை பொய் சொல்லி யாரை ஏமாற்றிக் கொண்டிருக்குகிறார்.. என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழக அரசுப் பணிகளுக்காக, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2A முதன்மைத் …