fbpx

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் செப்டம்பர் 2023-ல் இறுதி செய்யப்பட்டது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு முடிவுகள் செப்டம்பர் 2023 மாதத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில்; மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு முடிவுகள் செப்டம்பர் 2023 மாதத்தில் …

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 03 செப்டம்பர் 2023 அன்று நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகள் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 6908 விண்ணப்பதாரர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் சேருவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தால் நேர்முகத் தேர்வுக்கு தகுதிபெற்றுள்ளனர். சென்னை, எழிமலா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பயிற்சிக்கு இவர்கள் தகுதி …

கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 11ம் தேதி வரை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தனித் …

பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம்‌ பொது தேர்வு நடைபெற்றது. இந்தத்‌ தேர்வு முடிவின்‌ மீது மறு கூற்றுவேண்டி விண்ணப்பித்த மாணவர்களின்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களின்‌ பதிவிற்கள்‌ பட்டியல்‌ இன்று மதியம்‌ அரசு தேர்வு துறையின்‌ www.dge.tn.gov.inஎன்ற இணையகளத்தில்‌ வெளியிடப்படும்‌.

மறு கூட்டலில்‌ மதிப்பெண்‌ மாற்றங்கள்‌ குறித்து அதில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. மேலும்‌ மறுகூட்டல்‌ …

10,11- ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும்.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர்‌ சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023-ம் ஆண்டில்‌ 10 மற்றும்‌ 11-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ மே 19-ம்‌ தேதி பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்விவளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ நூற்றாண்டு விழா கட்டடத்தின்‌ முதல்‌ …

12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணி அளவில் வெளியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்‌ இன்று காலை 9.30 மணி அளவில்‌ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ வெளியிடுகிறார்‌.

தேர்வு முடிவுகள்‌ மாணவர்கள்‌ ஏற்கனவே பதிவு …

முதுகலை பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; முதுகலை பொறியியல் படிப்பிற்கான தேர்வு முடிவுகளை coe1.annuniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணைய முகவரியில் முடிவுகளை அறியலாம். ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் பிஎச்.டி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் …

பொறியியல் சர்வீஸ் தேர்வு 2021-ன் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 28 விண்ணப்பதாரர்களுக்கான காலியிடங்களை நிரப்பலாம் என மத்திய தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது. பின்வரும் 4103068 என்ற பதிவு எண் கொண்ட விண்ணப்பதாரர் மட்டும் உத்தேசப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விண்ணப்பதாரர்களின் நியமனம் தொடர்பான முடிவு உத்தேசமானதாக …

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் …

11-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக இன்று மாலை 3 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் …