fbpx

Exchange: மக்கள் மத்தியில் ஆன்லைன் வர்த்தகம் குறித்த மோகம் அதிகமாகிவிட்டது. இன்று ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவானாக இருக்கக்கூடியது அமேசான், ஃபிளிப் கார்ட் போன்ற நிறுவனங்கள்தான். இவர்கள் விற்பனை செய்யும் பொருட்களில் செல்போன்கள் தான் …