fbpx

மதிய உணவிற்கு பின்பான தூக்கம் அல்லது உணவு கோமா என அழைக்கப்படும் Postprandial somnolence, எல்லாருக்கும் இருக்கக்கூடியது. ஏன் இவ்வாறு மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் வருகிறது என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. உணவிற்கு பின்பான நமது உடலின் ஆற்றல் அளவு, ஹார்மோன், ரத்த ஓட்டம், மூளைக்குச் செல்லும் கெமிக்கல்ஸ், சர்காடியம் ரிதம் ஆகியவற்றில் …