fbpx

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சி அமைக்கும்.

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரும் 8-ம் ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த …