உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் பண்டங்களுள் ஒன்று சாக்லேட் ஆகும். உங்கள் வயது, ஊர் எதுவாயினும், சின்னஞ்சிறிய சிறுவன் முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை சாக்லேட் மீதான விருப்பமானது வற்றுவதற்கான சாத்தியமே இன்றி என்றென்றும் நிலைபெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
சாக்லேட், அதன் அற்புதமான சுவை மற்றும் சொக்க வைக்கும் மணம் ஆகியவற்றிற்காக மட்டுமே விரும்பப்படுவதில்லை. …