இந்தியாவில் இதயம் தொடர்பான நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மக்களின் இதய ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன. மக்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை தொடர்ந்து புறக்கணித்தால், வரும் ஆண்டுகளில் மாரடைப்பு விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அமைதியான அச்சுறுத்தலைத் தவிர்க்க உடலின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது […]

ஜங்க் ஃபுட்டாக இருந்தாலும் கூட பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது பீட்சா. சமீபத்திய ஆண்டுகளில் எண்ணற்ற புது புது உணவுகள் வந்து விட்டாலும் கூட மக்களுக்கு பீட்சா மீதான ஆர்வம் சிறிதும் குறையவில்லை. பீட்சாவின் தனித்துவமான சுவைக்கு, சீஸ் சேர்க்கப்படுவது மற்றும் நமது விருப்பத்திற்கு ஏற்ப பீட்சாக்களின் டாப்பிங்ஸை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மேலும் பீட்சாக்கள் விரைவாக கிடைக்க கூடியவையாக […]

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் (AI-171) விபத்து குறித்த விரிவான விசாரணை அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் விமான விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் பகுப்பாய்வு செய்யப்படும். ஏர் இந்தியாவின் AI-171 விமானம் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12, ) அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தின் 2 […]