திருமணத்திற்கு காலாவதி தேதி இருக்க வேண்டும் என்ற நடிகை கஜோலின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹிந்தி டீவி ஷோவான “டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்” என்ற நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கலந்துகொண்டார். அந்த ஷோ ஒரு டாக் ஷோ. நிறைய பேசிக் கொண்டும் இருப்பார்கள். அதுவொரு விளையாட்டு போலவும் மாறும். அதில் முதல் ரவுண்டில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. , திருமணத்திற்கு […]
expiry date
சமையலறைப் பாத்திரங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அவற்றில் தேதி எழுதப்படாவிட்டாலும், அவற்றின் தரம், பாதுகாப்பு மற்றும் பயன் காலப்போக்கில் குறைந்துவிடும். அவை சரியான நேரத்தில் மாற்றப்படாவிட்டால், அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எந்தப் பாத்திரங்களை மாற்ற வேண்டும், எப்போது, எந்த அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வோம். கத்திகள் மற்றும் உரித்தல் கருவிகள்: மழுங்கிய கத்தி முனை அல்லது உடைந்த கைப்பிடி பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். உரிக்கும் கருவிகளை […]
எல்பிஜி சிலிண்டர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதன் விலை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை புதிய சிலிண்டர் வாங்கும் போதும் அதனை தூக்கி பார்த்து, எடை இருக்கிறதா என்பதை சரி பார்க்கிறோம். ஆனால் யாரும் அதன் காலாவதி தேதியை சரிபார்ப்பது இல்லை. பெரிய விபத்துக்களையும், அசம்பாவிதங்களையும் தடுக்க காலாவதி தேதியை தெரிந்து கொள்வது அவசியம். சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி கண்டுபிடிப்பது […]

