சூரியனின் மேற்பரப்பில் வினோதமான சூரிய புள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது பூமியைப் பாதித்து புவி காந்த புயல்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
சூரியன் பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும். இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் …