இந்திய காபிக்கு உலகளாவிய தேவை அதிகரித்துப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காபியுடனான இந்தியாவின் பயணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, புகழ்பெற்ற புனித துறவி பாபா பூதன் 1600-ம் ஆண்டுகளில் கர்நாடகாவின் மலைகளுக்கு ஏழு மொச்சை விதைகளைக் கொண்டு வந்தார். பாபா பூதன்கிரி மலையில் உள்ள தனது ஆசிரமத்தின் முற்றத்தில் இந்த விதைகளை நட்டு வைத்த …