fbpx

பிரியான் ஜான்சன் என்பவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய முயற்சிகளை மேற்கொண்டார். அந்த இலக்கை அடைய, அவரின் உடல் நலத்திற்கென தனி கவனம் செலுத்தி வருகிறார். அவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது உடல் வெப்பநிலையை பரிசோதித்து, புற ஊதா சிகிச்சையை மேற்கொள்கிறார். …