டெல்லியில் நிலவிவரும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக வரும் 10 ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி கூறுகையில், காற்று மாசின் நிலைமையைக் கருத்தில் கொண்டு 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறலாம் என்றும் …