ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் இந்த ஆண்டு இதுவரை நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை ஒரு ஆலோசனையை வெளியிட்டது, நீர்நிலைகளுக்குச் …