அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
2017-ம் ஆண்டில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை நாட்களில் வெளியான போது, திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இதுதொடர்பாக அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தனது …