fbpx

பார்வை திறனுக்காக காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், அதை கழற்றாமல் பட்டாசு வெடிக்க கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பட்டாசு புகையும், வெப்பமும் டென்ஸை பாதிப்பதுடன், கண்ணுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஷார்ப் சைட் கண் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அதிதி சிங் தீபாவளி கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்கும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.…