கண் துடிப்பது குறித்தும், அதனால் ஏற்படும் பலன் குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில், பல்வேறு இடங்களில் பல விதமான நம்பிக்கைகள் இந்த கண் துடிப்பது குறித்து நிலவுகிறது. பல உடல் இயக்கங்களைப் போலவே, இதுவும் பாதிப்பில்லாதது மற்றும் தானாகவே வந்து சரியாகிவிடக்கூடிய ஒன்று. கண் துடிப்பது குறித்து அறிவியல் காரணங்கள் கூறினாலும், பலரும் …