Microblading: புருவங்களில் மைக்ரோபிளேடிங் மூலம் த்ரெடிங் செய்யப்பட்ட 2 பெண்களுக்கு நுரையீரல்பாதிப்படைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே பெண்களுக்கு அழகை வெளிக்காட்டுவதில் அதிக பங்கு கண்ணிற்கு உண்டு. மீன் போன்ற கண்னை மெருகூட்டிக் காட்டுவது இந்த வில் போன்ற புருவங்களாகும். இப்படி புருவங்களை அழகாக்க பெண்கள் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், …