fbpx

கண்கள் உடலின் பிரதான உறுப்புகளில் முக்கியமானது. சிலருக்கு கண்களின் கீழ் மற்றும் கண்களை சுற்றிலும் கருவளையம் தோன்றும். இதனால் கண்கள் பொலிவிழந்து காணப்படும். இந்த கருவளையம் தோன்றுவதற்கு பெரும்பாலான காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்படுத்துவதும் போதுமான தூக்கம் இல்லாததும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. எனினும் மன அழுத்தம் மற்றும் …

அதிகாலையில் கண்விழிக்கும் போது கண்களின் ஓரத்தில் அழுக்கு படிந்து வெள்ளை நிறத்தில் சளி மற்றும் எண்ணெய் போன்று இருப்பதை கவனித்திருப்போம். இது பொதுவாக கண் பூளை என்று அழைக்கப்படுகிறது. இது எதனால் உருவாகிறது இதன் காரணமாக நம் கண்களுக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா.? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக கண்களில் உருவாகும் பூளை …