2006 முதல் ஹமாஸின் முக்கிய அரசியல் தலைவராக இருந்தவர் இஸ்மாயில் ஹனியே. அக்டோபர் 7 தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டார். இவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, குழுவின் ஷூரா கவுன்சில், முதன்மை ஆலோசனை அமைப்பானது, புதிய வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்காக விரைவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இஸ்ரேல்-ஹமாஸ் போர் அதிவேகமாக மோசமடைந்து வரும் நிலையில், ஹமாஸின் அடுத்த …