ITBP, BSF வீரர்கள் சமூக வலைதளத்தில் சீருடையில் புகைப்படம், வீடியோ எடுத்து பதிவிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ITBP, BSF வீரர்கள் சமூக வலைதளத்தை கவனமாக கையாள வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களுடன் நட்பு கூடாது. சீருடையில் புகைப்படம், வீடியோ எடுத்து பதிவிடக் கூடாது என CRPF உத்தரவிட்டுள்ளது. மேலும் ITBP, BSF வீரர்கள் எல்லைப் பகுதியில் …