தமிழ் சினிமாவின் வெற்றியை இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கைதி மாஸ்டர் விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களின் வெற்றியாள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் 171 வது திரைப்படத்தை …