பேஸ்புக் ஆப் மூலமாக ஒரு பெண்ணை காதலித்து வந்த இளைஞர், அவரது வீட்டு அட்ரஸை கண்டுபிடித்து வீட்டிற்கு சென்று பெண் கேட்ட சம்பவத்தால் போலீசில் சிக்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி பகுதியில் சேர்ந்த நிஷோர் என்ற இளைஞர் முகநூல் செயலியின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாலியா என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பேஸ்புக் மூலமாகவே …