சுமார் ஒரு மில்லியன் பயனர்களின் பாஸ்வேர்டுகள் மோசடி பயன்பாடுகளால் திருடப்பட்டிருக்கலாம் என்று மெட்டா பேஸ்புக் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்; எங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு 400 தீங்கிழைக்கும் Android மற்றும் iOS செயலியின் பயன்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். அவை ஃபேஸ்புக் பாஸ்வேர்டு தகவலைத் திருடவும், தனிப்பட்ட விவரங்களை திருடும் …