fbpx

ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே ஆசை, முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது தான். இந்த ஆசை பெரும்பாலும் பெண்களுக்கு இருந்தாலும், ஆண்களுக்கும் தங்களின் முகன்=ம் பொலிவாக இருக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பலருக்கு முகம் முழுவதும் பருக்கள் மற்றும் தழும்புகள் தான் அதிகம் …

பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை முகப்பரு தான். பெண்கள் ஆண்கள் என அனைவருக்கு இந்த பிரச்சனை உள்ளது. முகப்பருக்கள் பொதுவாக சரும வகை, உணவு, கிருமி, தூசி போன்ற பல காரணங்களால் ஏற்படும். குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் முகப்பருவால் அதிகம் சிரமப்படுவார்கள். இப்படி முகம் முழுவதும் பருக்கள் இருப்பதானால் வலி ஏற்படுவது மட்டும் …