திருமணத்திற்கு ஆசையாக மேக்கப் போட்டு வந்த பெண்மணி, மேக்அப்புடன் ஆவி பிடித்ததால் அவருக்கு ஒவ்வாமையாகி முகம் கருமையாகவும் கண்கள், கண்ணம் ஆகியவை வீங்கி விகாரமாகி இருக்கின்றன. இதன் காரணமாக அவரது திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் அரிசிகெரெ பகுதியை சார்ந்த இளம் பெண் ஒருவருக்கும் அப்பகுதியைச் …