fbpx

1991-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் சரவணன். 1991-ஆம் ஆண்டு வைதேகி வந்தாச்சு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 1991 – 2003 ஆம் ஆண்டுகள் வரை நாயகனாக 26 திரைப்படங்கள் நடித்துள்ளார். பின்னர் திரைத்துறையை விட்டு விலகிய இவர், 2007-ம் …

சிறுநீரகம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்து தலைகீழாக மாற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இல்லாமல், உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். சிறுநீரக நோயில், சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியாது. …