அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆசிரிய சங்கம் (FAIM) நாளை OPD மற்றும் OT சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர், கடந்த 9ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். ஆகஸ்ட் 8ஆம் …