தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக ஆன்லைனில் மோசடி நடைபெற்று வருகிறது என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மற்றும் …