fbpx

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் தேங்காய்பட்டணம் அருகே உள்ள புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ ஜோவின். இவரது மனைவி தன்ஷா. இவருக்கும் பெரியவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த உறவினர் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், தன்ஷாவின் உறவுக்காரரான பெரியவிளை பகுதி இளைஞர் நாதன் ஜோசப் …