Fake Sim Cards: போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6.8 லட்சம் மொபைல் இணைப்புகளை தொலைத்தொடர்பு துறை (DoT) அடையாளம் கண்டுள்ளது.
ஏமாற்றுபவர்கள் கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் மக்களை ஏமாற்றி சிக்க வைக்கின்றனர். பெரும்பாலும் மோசடி செய்பவர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதற்கான வழியை மக்களுக்குச் சொல்வதோடு, ஆரம்பத்திலேயே பணத்தையும் கொடுத்து, மக்களின் நம்பிக்கையைப் …