‘Fake fasting’ என்பது ஒருவர் தண்ணீர் மட்டும் குடித்து, எந்த உணவும், சப்பிள்மெண்ட்களும், மருந்துகளும் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை குறிக்கும் ஒரு உணவு முறையாகும். இது தண்ணீர் மட்டும் குடிக்கும் முறை என்றும் சாப்பிட்டுக் கொண்டே சாப்பிடாமல் இருப்பது போன்ற டயட் முறை fasting mimicking diet (FMD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் எடைக் குறைப்பு, இன்சுலின் செயல்பாடு மேம்பாடு, செல்களின் பழுதுபார்ப்பு போன்ற பல நன்மைகளுக்காக பிரபலமாகியுள்ளது. […]