மழை நீரால் சேதமடைந்தன வாகனங்களுக்கு எவ்வாறு இன்சூரன்ஸ் காப்பீடுகளை பெறுவது என்பதை பார்க்கலாம்.
பெங்களூருவில் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நகரின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்களின் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அடித்தளங்களுக்குள் தண்ணீர் மூழ்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. தண்ணீரில் மூழ்கிய …