இந்திய விமான நிலைய ஆணையம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், ஏஏஐ என்ற பெயரில் வேலைவாய்ப்புக்கு நேர்மையற்ற சக்திகளால் போலியான விளம்பரம் செய்யப்படுவது குறித்து பொதுமக்களை எச்சரிக்க ஏஏஐ அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்தல், உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் அளித்தல், …
Fake job
தவறான ஆதாயம் ஈட்டும் உள்நோக்கத்துடன் சில மோசடியான நபர்களால் போலியான தேர்வு ஆணைகள் வழங்கப்படுவதும், சில வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைனில் வேலை வழங்குவதாகக் கூறி போலி நியமனக் கடிதங்களை வழங்கி அதற்கு பணம் செலுத்துமாறு கோருவதும் தெரியவந்துள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தவறான …