மசாலா பொருட்கள் இல்லாமல் இந்திய சமையலே இல்லை என்று சொல்லலாம்.. உணவின் சுவையை அதிகரிக்க பல்வேறு மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.. மிளகாய், மஞ்சள், தனியா, பட்டை, லவங்கம் என மசாலாப் பொருட்கள் இல்லாமல் தினசரி சமையலே இருக்காது.. சந்தையில் இந்த மசாலா பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதால், கலப்படமும் பெரிய அளவில் நடக்கத் தொடங்கியுள்ளது. எனினும் நம்மில் பலருக்கு அசல் மற்றும் போலி ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துவது என்று தெரியாததால் […]