நாட்டில் சமீபகாலமாக டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சைபர் குற்றவாளிகள் புதிய மோசடியை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி உங்கள் வங்கிக் கணக்கை முடக்க போகிறது என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
அதாவது, கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதால், உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்று …