கால்வாய் கட்டாமலேயே அந்த இடத்தில் ரூ.9.9 லட்சத்துக்கு கால்வாய் கட்டியுள்ளதாக பொய் கணக்கு காட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக அரசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு மாநகரம் வேலூர் மாநகரம். மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் அலட்சியம் காட்டப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சாலைகள் பணியில் வாகனங்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை சேர்த்து சாலை …