அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்கள் செல்ல ஏதுவாக விசாலமான மற்றும் சௌகரியமான கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிதாக மற்றும் அப்டேட் செய்யப்பட்ட 7-சீட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன.
சந்தையில் ஏழு இருக்கைகள் கொண்ட கார் பற்றி பேசினால், மாருதி சுஸுகியின் எக்ஸ்எல்6 மற்றும் …