fbpx

பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் மார்ச் -18 இல் 14.58% ஆக இருந்து செப்டம்பர்-24 இல் 3.12% ஆக குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வங்கிகளின் சூழல் அமைப்பை அரசு சிறப்பாக ஆதரித்து வருகிறது. ஸ்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வளர்ச்சியை பராமரிக்கும் அதே நேரம் பணியாளர் …

குடும்ப ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் மத்திய அரசு நடத்த உள்ளது.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறையின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்ப ஓய்வூதிய குறைகளை தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரத்தை பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி …

அரசு பெண் ஊழியர்கள் தங்கள் மறைவுக்குப் பிறகு கணவருக்கு பதிலாக தகுதியான மகன் அல்லது மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மகளிருக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள விதியில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம், பெண் பணியாளர் குடும்ப …

தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்‌ குடும்ப பாதுகாப்பு நிதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஓய்வூதியதாரரின்‌ விருப்பத்தின்பேரில்‌, அவரின்‌ ஓய்வூதியத்திலிருந்து சந்தாத்‌ தொகை பிடித்தம்‌ …