மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோ வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும். அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் …