fbpx

Sudan: சூடானின் டார்பர் நகரமான எல்-ஃபாஷர் மற்றும் அருகிலுள்ள இரண்டு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்கள் மீது துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2023 ஏப்ரலில் இருந்து சூடான் இராணுவத்துடன் கடுமையான போரில் ஈடுபட்டு வரும் RSF படை, கடந்த வெள்ளிக்கிழமை …