நடிகர், நடிகைகளின் திருமணம் என்றால் ரசிகர்கள் அந்த நாளை காண ஆவலாக இருப்பார்கள். அப்படி பல நடிகைகளின் திருமண புகைப்படங்கள் வெளியாகி மக்களுக்கு வியப்பை கொடுத்துள்ளது. இந்தநிலையில், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பகிர்ந்து கொண்ட நடிகை ஆலியா பட் எனது திருமணம் மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே …