fbpx

Fake doctor: பிரிட்டனை சேர்ந்த போலி இதய மருத்துவர் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தாமோவில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக ஜான் கெம் என்பவர் பணியாற்றுகிறார். இவர் போலி மருத்துவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் …