மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். 35 வயதான நடிகை ரெஞ்சுஷா மேனன் தனது கணவர் மனோஜுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நடிகை …