பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 9 வகையான மொழிகளில் பாடல்களை பாடி மக்களின் மனதை கவர்ந்தவர் பி சுசீலா. இவர் மொத்தம் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியதால் …