Dhoni: நாட்டுக்காக விளையாடிய புகழ்பெற்ற கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்டரான எம்.எஸ். தோனியை, இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே தக்கவைக்கப்படுவது குறித்த ரசிகர்களின் கருத்துகள் எதிர்வினைகளை பெற்றுள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஏலத்திற்கு முன்பு சில விதிகளை மாற்றி உள்ளது …