fbpx

IND vs AUS Test: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. …