fbpx

நீதிமன்ற உத்தரவு படி ரயில்வே இழப்பீடுத் தொகை வழங்காததால், சம்புரான் சிங் என்ற விவசாயி நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ரயிலின் உரிமையாளர் ஆனார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் சம்புரான் சிங். 2007ஆம் ஆண்டு லூதியானா – சண்டிகர் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது இந்திய ரயில்வே விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தியது. ஒரு ஏக்கருக்கு 25 …